Relationship stress |உடம்பில் எப்படி தெரியும் #emotionalhealing #selfhealingcommunity #tamil

LIFE CENTRE RJPM
リアクション
2026年06月11日
Relationship stress என்பது மனதை மட்டும் அல்ல... உடலையும் பாதிக்கலாம்.தொடர்ந்து கவலை, தூக்கமின்மை, சோர்வு, தலைவலி, Panic Attacks போன்றவை சில நேரங்களில் ஒரு emotionally unsafe relationship-இன் வெளிப்பாடாக இருக்கலாம்.உங்க உடம்பு கொடுக்குற சிக்னல்களை கவனியுங்கள். ❤️#RelationshipStress #MentalHealthTamil #CounselingPsychologist #EmotionalHealth #WomenMentalHealth #TraumaHealing #LifeCentreRJPM #PsychologyTamil #AnxietyAwareness #EmotionalWellbeing #SivaDoodle #TherapyWorks #MentalHealthMatters #TamilPsychology #HealingJourney